க்ரைம்

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

மாமாவை சரமாரியாக வெட்டி பலி செய்த மைத்துனர்

குடும்ப பிரச்சனையின் காரணமாகமாமாவை சரமாரியாக வெட்டி பலி செய்த மைத்துனர்போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராஜேஷ் 40. இவர் திருமணம் ஆகி சாந்தி என்ற மனைவியும் தரணி ஸ்ரீ 17 தாரணி 13 இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.கணவன் மனைவி...

பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடி

முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை .GST இணை இயக்குநர் தகவல் .  திருப்பூர் பெத்தச்செட்டி பகுதியைச் சேர்ந்த 80 பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் வெளியான பகீர் பின்னணி.பின்னலாடை நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை...

பொதுமக்களே உஷார்-மின்வாரியம் எச்சரிக்கை !!!

வங்கி பணத்தை திருடும் நோக்கில் மின் கட்டணம் செலுத்தவில்லை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என போலியான குறுஞ்செய்திகள் மின் கட்டணம் செலுத்தவில்லை, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்திகள் வந்தால் பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அதில் இருக்கும் எண்ணிற்கோ அல்லது...

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!

81.5 மில்லியன் இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில்...

நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசிய சகநண்பர்கள்

மது வாங்கி கொடுத்து வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிய 5 பேர் சிறையில் அடைப்பு. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத் (23). இவர் கோழி கறி கடையில் கூலி வேலை...

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார் வங்கி ஊழிய ஸ்டீபன்ராஜ். இன்று இவர்...

ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

சிறிய முதலீடு செய்தபோது ஒற்றுமையாக இருந்த மூன்று தோழிகள், பல கோடி லாபம் ஈட்டும்போது ஒரு தோழியின் ரூ.3 கோடி 60 லட்சம்  பணம் கையாடல்  செய்து மோசடியில் கைதாகி சிறை சென்ற இரு தோழிகளின் பின்னனி என்ன?சென்னையை சேர்ந்த ...

மூதாட்டியிடம் தங்க நகை, பணம் கொள்ளை

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை...தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு(70) .மூதாட்டி சின்னகண்ணுவிற்கு மூன்று பிள்ளைகள் வேறு வேறு இடங்களில் தனிதனியே இருந்து...

இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..

ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும்...

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர்

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் புதுச்சேரி அரியூர் பெண் கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யபட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரி வில்லியனூர் அடுத்த அரியூர்பேட் மாரியம்மன் கோயில்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...