க்ரைம்
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்
‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக...
12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மர்மநபர்களால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த...
கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் கொலை! நாமக்கல்லில் பரபரப்பு
கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் கொலை! நாமக்கல்லில் பரபரப்புநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எலக்ட்ரீசியன் கழுத்து அறுபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நாராயண...
தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்
தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்
உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர் மீனவர் அகிலன். இவரது மனைவி ரேஷ்மி...
78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர்
78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர்
நாகை அருகே 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.நாகப்பட்டினம் செக்கடி தெருவை சேர்ந்த சிங்காரம் என்பவரது மனைவி சீதா (வயது...
கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை..
ராஜஸ்தான் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் லாவண்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த 23ம் தேதியன்று காணாமல் போனதாக சிறுமியின் தாத்தா...
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது
ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய தூத்துகுடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் போலீசார் வாகன சோதனை...
தாம்பரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை – போலீசார் விசாரணை
தாம்பரம் அருகே வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டதால் முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல்...
கடன் தராததால் கட்டிப்போட்டு கொள்ளை- வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை
பணம் வைத்து இருந்தும் உதவ மனம் இல்லாததால் நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.சொந்த அக்கா மகனே, நண்பர்கள் மூலமாக கூலிப்படையை ஏவி கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.
வில்லிவாக்கம், சிட்கோ நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சோழன், 66. இவர்,...
ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி
ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி
ஆவடி கோவர்த்தனகரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று மதியம், கவரைப்...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
