க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

நாங்குநேரி மாணவர்கள் மோதல்- 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

நாங்குநேரி மாணவர்கள் மோதல்- 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்புநாங்குநேரி மாணவர்கள் மோதல் தொடர்பாக 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக...

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (43). இவர் வேப்பம்பட்டு பகுதியில் பூ வியாபாரம் செய்து பிழைப்பு...

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தருவில் வீட்டிற்குள் புகுந்து பன்னிரண்டாம் வகுப்பு...

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில் குளிப்பதற்கு வந்துள்ளனர். குளிப்பதற்கு முன் மது...

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார் ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின்...

இரண்டாவது மனைவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது

இரண்டாவது மனைவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக துணை தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடியை...

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!

பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்துக் கொன்ற மகன்!சிவகாசி அருகே பெட்ரோல் ஊற்றி தந்தையை தீ வைத்து எரித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.சிவகாசி அருகே வெம்ப கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணசாமி( வயது 60). இவரது...

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! ராசிபுரம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரிக்கும் நாமக்கல்...

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை வியாசர்பாடியை சேர்ந்த...

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது திருவள்ளூர் அருகே தகாத உறவால் பிறந்த ஆண் குழந்தையை பெற்ற தாயே பள்ளத்தில் வீசி கொன்ற வழக்கில் அதற்கு காரணமான கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...