இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

2023ம் ஆண்டின் வருகை- மக்கள் கொண்டாட்டம்

2022 ஆம் ஆண்டு விடைப்பெற்று, புதியதாக பிறந்துள்ள 2023ஆம் ஆண்டை வான வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.2023ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தாண்டு...

அரசியல் களத்தை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி

அரசியல் களத்தை எதிர்கட்சிகள் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று டெல்லியில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.https://twitter.com/i/status/1609094692494520322காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தன்னை எதிர்க்கும் போது அதிலிருந்து பயிற்சி...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2022-ல் கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.75 ஆக சரிந்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் தற்போது டாலருக்கு நிகரான...

இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி

இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022 - 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனை மோசடிகள் பண...

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இறப்பு – தலைவர்கள் இரங்கல்

வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு உயிரிழந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 100 வயதான ஹீராபென் மோடி நேற்றைய முன்தினம் பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேதா என்ற...

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்; உடல் நல்லடக்கம்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நரேந்திரமோடியின் தாயார் திருமதி. ஹீராபென், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,...

குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க?-மார்க்கண்டேய கட்ஜு

குஷ்பு நீங்கள் எந்த ஷாம்பு யூஸ் பண்ணுறீங்க? உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி ?நடிகை குஷ்புவிடன் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சமுக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது நெட்டிசன்கள் பார்வையை...

ஆந்திராவில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய போர் விமானங்கள்.ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக ராணுவ விமாங்கள் தரையிறக்கபட்டது.நாடு முழுவதும் அவசர காலங்களில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது போன்ற...

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF 7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும்

உலகில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பிஎஃப்7 உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில...

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு

கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...