இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
மீண்டும் கொரோனா – பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் டெல்லியில் இன்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.சீனாவில் கொரோனா தொற்று விரைவாக பரவி வருகிற நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 % சீன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,10...
விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் 7 நபருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. உருமாறிய கொரோனா...
10 வயது மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!
தனது பத்து வயதான மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு நகரில் சுங்கத் கட்டே என்ற பகுதியில் உள்ள பிரசன்னா லே அவுட்டில் வசித்து வருபவர் 28 வயதான சுமா....
பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..
நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...
10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்
பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா...
இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..
பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...
கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்
கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி...
4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...
தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு
கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த...
கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக் காய்ச்சல்; 8,000 கோழிக்களை கொல்ல அரசு முடிவு
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள்...
━ popular
தமிழ்நாடு
தவெக – விசிக கூட்டணி அமையப்போகுதா?.. பாமகவுக்கு விஜய் வலை விரிப்பது ஏன்?.. ரவீந்திரன் துரைசாமி உடைத்த ரகசியம்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு புதிய கூட்டணிக் கணக்கீடுகளும் திருப்பங்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் நகர்வுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
