தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

இறந்தும் 7 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்! நெகிழ்ச்சி சம்பவம்

இறந்தும் 7 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்! நெகிழ்ச்சி சம்பவம் கோவையில் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன் (25). கோவையில் தங்கி பணிபுரிந்து...

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்புக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப்...

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம் மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் ஏப்ரல் பதினைந்து முதல் ஜூன் பதினைந்து வரை விசைப்படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் ஆழமில்லாத கடற்பகுதிக்கு...

முதலமைச்சருக்கு பிடிஆர் நன்றி

முதலமைச்சருக்கு பிடிஆர் நன்றி கடந்த 2 ஆண்டுகளாக நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்கும் தற்போது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கியுள்ளதற்கும் நன்றி என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,...

5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்துவந்த நிதி, மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை,...

கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!

 நடப்பு கல்வியாண்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி!http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரிக்கு...

சட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை

சட்டம், ஒழுங்கு ஏ.டி‌.ஜி.பி விடிய விடிய சோதனை தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த...

டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி- டி.ஆர்.பாலு

டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி- டி.ஆர்.பாலு அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர். பாலு, “முதலமைச்சரின் அறிவுரைப்படி சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும்....

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மூன்றாம்...

தமிழக வரலாற்றிலேயே முதல்முறை…. ஏழை மாணவியின் குடும்பத்திற்கு திறந்த ஆளுநர் மாளிகை கதவுகள்!

 குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ஆளுநரின் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி… அசத்தல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!தமிழக அளவில் அதிக...

━ popular

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...