தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

கட்சி, சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை- பொன்முடி

கட்சி, சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை- பொன்முடி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிரமடையும் விசாரணை!

 கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து ஆத்தூர் நகராட்சி பொறியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில், கடந்த 2017- ஆம் ஆண்டு கொள்ளை. கொலை சம்பவம்...

ஆளுநரைச் சந்திக்கிறார் அண்ணாமலை!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசுகிறார் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை.812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!இன்று (ஜூலை 26) பிற்பகல் 03.00 மணிக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னை...

812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 812 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரை அரசுக்கு...

தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அதிரடியாக நீக்கம்!

 தி.மு.க.வின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபனை அதிரடியாக மாற்றியுள்ள கட்சியின் தலைமை, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலனை நியமித்துள்ளது.“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!மணிப்பூர் கொடூரங்களைக் கண்டித்து, கடந்த...

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்!மனு மீதான விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை...

“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இன்வெஸ்டிகேஷன் திரில்லரில்….. பரத், ரகுமான் கூட்டணி!இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி...

“நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (ஜூலை 25) மாலை 06.00 நடைபெற்ற 'களம் நமதே' முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தான்...

ஆதிச்சநல்லூர் அகழாய்வு..முதுமக்கள் தாழிகள்…கிடைத்த ஆச்சரியம்!

பண்டைய தமிழர்களின் நாகரீகத் தொட்டில் என அழைக்கப்படும்  தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதற்காக அகழாய்வில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால...

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....