தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை

நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக...

சென்னை மண்டலத்தில் சார் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்!

 சென்னை மண்டலத்தைச் சேர்ந்த சார்பதிவாளர் 78 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!தமிழகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடுகள் நடத்தப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து...

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!

 சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். பல மணி நேர சோதனை முடிந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி செயற்பொறியாளர் பாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையின்...

வெளுத்து வாங்கும் கனமழை….. எங்கெங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

 கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!பருவமழை தீவிரமடைந்திருப்பதால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாக்களில் இன்று (ஜூலை...

“தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வபிரபு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!மதுரை மாவட்டம், கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறனின் மகன் செல்வபிரபு,...

6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!

 உட்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மாளிகைமேடு அருகே உள்ள உட்கோட்டைப் பகுதியில் கடந்த ஏப்ரல்...

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 காசி, ஹரித்துவார் உள்ளிட்ட புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!அதனபடி, ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலத்தின் சார்பில் ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை...

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

 ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மருத்துவத்துறை உயர்த்தியுள்ளது.எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு இதற்கு முன்னதாக 13,000 ரூபாயாக இருந்த வருடாந்திர கட்டணம், தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பி.டி.எஸ். படிப்பிற்கான கட்டணம் 11,000 ரூபாயில் இருந்து 16,000...

“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்...

“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றாம் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார்குடியில் இருந்து...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...