- Advertisement -
நியூயார்கில் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த வைஷாலி முதலிடம்நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தரைவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி முதலிடம் . பிரிட்டிஷ் டெஸ்ட் சாம்பியன் தொடரில் சென்னையை சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம் 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் வைஷாலி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்று வைஷாலி தகுதி. நா கோட் சுற்றில் சீன வீராங்கனை ஷாலினி எதிர்கொள்கிறார்.