- Advertisement -
மே-23ம் தேதி சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் வெள்ளியின் விலையில் ரூ.1 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.