Homeசெய்திகள்சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!

சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!

-

- Advertisement -
kadalkanni

 சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக நாளை அக். 30 ல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.

வரும் 31(வெள்ளி கிழமை) மற்றும் நவம்பர் 1ம் (சனிக்கிழமை) தேதிகளில் விடுமுறை நாள் அட்டவணைப்படி இயங்கும் என அறிவித்துள்ளது.

 சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!

MUST READ