spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.1560 சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.1560 சரிவு!

-

- Advertisement -

சென்னையில் ( மே 15) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.1560 சரிவு!

we-r-hiring

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ( மே 15 ) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது. 1 கிராம் ரூ.8610-க்கு விற்பனையாகிறது. 1 சவரன் ரூ. 68,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.108-க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் தங்கம் விலையில் சற்று சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!

 

MUST READ