spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகிறிஸ்துமஸ் வாழ்த்து அனிருத் வெர்ஷனில் - 'ஜிங்கிள் பெல்ஸ்...'

கிறிஸ்துமஸ் வாழ்த்து அனிருத் வெர்ஷனில் – ‘ஜிங்கிள் பெல்ஸ்…’

-

- Advertisement -

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் கிறிஸ்துமஸ் வாழ்த்து. இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.கிறிஸ்துமஸ் வாழ்த்து அனிருத் வெர்ஷனில் - 'ஜிங்கிள் பெல்ஸ்...'

கிருஸ்துமஸ் பன்டிகையை முன்னிட்டு பல தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனா்.  தற்போது இசையமைப்பாளா் அனிருத் தனது கிருஸ்துமஸ் வாழ்த்தினை தன்னுடைய வெர்ஷனில் ‘Jingle Bells…’ பாடலை  பாடி இனையதளத்தில் வீடியோவாக பிதிவிட்டுள்ளாா். அனிருத்தின் இந்த  வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

we-r-hiring

MUST READ