மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) நடக்கிறது. மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 08.00 மணிக்கு தொடங்கியுள்ளது.

முதன்முறையாக வீட்டில் இருந்தே வாக்களித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரண்டாவதாக அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… மிரட்டலா ஒர்க் அவுட் பண்ணி அசத்திய ரோபோ ஷங்கர்!
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க. 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், ம.ஜ.க. 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
முதன்முறையாக வீட்டில் இருந்தே வாக்களித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரண்டாவதாக அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க. 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், ம.ஜ.க. 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தபால் வாக்குகள் 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் அன்பு “கஸ்டடி”- யில் சமந்தா… வைரலாகும் க்யூட் வீடியோ
கர்நாடகாவில் பா.ஜ.க. 224, காங்கிரஸ் 223, ம.ஜ.க. 207, ஆம் ஆத்மீ 217 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டன. காங்கிரஸ், ம.ஜ.க., பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.