- Advertisement -
வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வயநாடு தொகுதி காலியானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அவதூறு வழக்கில் நேற்று முன்தினம் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை தொடர்ந்து நேற்று அவர் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இன்று அவரது தொகுதியான கேரளா வயநாடு எம்பி பதவி சட்டவிதிகளின்படி காலாவதியானது அறிவிப்பு வெளியானது. இன்று தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.