- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது.

‘தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்’…. கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்!
இன்று (டிச.20) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து, ரூபாய் 46,680- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 5,835- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து, ரூபாய் 80.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?
கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


