பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாககொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இன்னலையில் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

நிகழ்ச்சியில் திருமாவளவன், அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எ.வ வேலு, வெள்ளகோவில் சுவாமிநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!