- Advertisement -
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்தெரிவித்துள்ளார். தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு எந்த உரிமை கிடையாது. எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை .கோரிக்கை எதுவும் வைக்க முடியாது என்று கூறினார்.