- Advertisement -
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என தட்பவெப்பநிலை மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.