சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய நோய் மாறுபாட்டின் அதிகமான வழக்குகள் உறுதி செய்யப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வந்த Mpox நோய் பிற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை WHO அறிவித்துள்ளது.