- Advertisement -
பள்ளிவேன் மீது ரயில் மோதி ஏற்படுத்திய கோர விபத்தில் 3 மாணவர்களின் உயிர் போகக் காரணமாய் இருந்த ரயில்வே ஊழியரை விசாரித்ததில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.கடந்த 8-ம் தேதி சம்மங்குப்பத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 மாணவர்களின் உயிர் போகக் காரணமாக இருந்தது ரயில்வே ஊழியரின் அலட்சியமே என்பது ரயில்வே புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. மறதியில் கேட்டை மூடவில்லை என்பதைக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டுள்ளாா். வேன் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர் மீது எந்நதத் தவறும் இல்லை என்பது உறுகியாகியுள்ளது.