“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என உண்மை சாிபாா்ப்பகம் தெரிவித்துள்ளது.
“கலைஞா் கனவு இல்லம்” திட்டமானது வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
“கலைஞா் கனவு இல்லம்” ஒன்றிய அரசின் திட்டம், ஒன்றிய அரசுதான் நிதி தருகிறது என அண்ணாமலை பேசியுள்ளாா். இதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை பேசியது முற்றிலும் தவறான தகவல் என உண்மை சாிபாா்ப்பகம் கூறியுள்ளது.

மேலும், கிராம பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் வகையில் “கலைஞா் கனவு இல்லம்” திட்டம் அறிவிக்கப்பட்டது. “கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என உண்மை சாிபாா்ப்பகம் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்


