ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்பு…

திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார்.ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று...

ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…

நடிகர் ஆனந்த் ராஜின் மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் படகுழுவினருடன் படத்தின்  பாடலுக்கு  ஶ்ரீகாந்த் தேவா, இசையமைத்து மாணவர்கள் குத்தாட்டம் போட்டனா்.மதராஸ் மாஃபியா கம்பெனி எனும் பெயரில் வில்லன் நடிகர் ஆனந்தராஜ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் நடிகை  சம்யுக்தா...

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி, காந்தி நகரில் விளையாட்டு மற்றும் பரிசு...

3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமலஹாசன்,விஜய் அஜித்,சிம்பு,தனுஷ் என...

பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டுவெடி வெடித்து பயங்கர விபத்து… 4 பேர் உடல் கருகி பலி!

ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் பட்டாசு வங்கவந்த 2 பேர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை பட்டாபிராம் தண்டுரை, விவசாயி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (51)....

உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி,...

ஆவடி பேருந்து முனையம் தற்காலிகமாக இடமாற்றம்!!

ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஆவடி பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், அதன்...

ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!

ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே  திருவேற்காடு, பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அறிவரசன்...

ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!

ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE STAND), கேண்டினை வருவாய் துறையினர் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் காவல்துறை 2 பட்டாலியன் சார்பில்...

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த இடத்தில் நாய்கள் நுழைந்து 11 ஆடுகளை...

━ popular

வழக்குப் போட்டவருக்கு சஸ்பெண்ட்; மாமூல் வாங்கியவர் பணியில்! – DVAC-இல் நடக்கும் உள்சூழ்ச்சியை அம்பலப்படுத்திய சவுக்கு ஷங்கர்!

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் (DVAC) நடந்துள்ள அதிரடி உள் அரசியல் மற்றும் ஊழல் விவகாரங்களை, பிரபல ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் சவுக்கு ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.​​விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றி...