ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!
News365 -
ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE...
ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு
News365 -
ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி...
தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!
News365 -
ஆவடியில் CRPF வளாகத்திற்குள் CRPF காவலர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...
ஆவடியில் வரும் ஆக.2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!
ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு...
ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்
ஆவடி அருகே அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் அமித்சாவின் உருவப்படத்தை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்துப் பேசினார். அப்போது, இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது ஒரு...
580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். உடன் கோவிந்தராஜன்...

திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!
திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த வகையில் திருநின்றவூர்...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் புகார் அளித்துள்ளார்.அம்பத்தூர் திருவேற்காடு பிரதான சாலை...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ். இவர் மழலை பள்ளியில் வேலை செய்து...

ஆவடியில் 19 செ.மீ மழை !
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை...
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள்...

ஆவடி : சுறாவளிக் காற்றில் பறந்த பேனர்கள் – வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?
ஆவடியில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதிவேக காற்றின் காரணமாக ராட்சத பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்தும் மற்றும் பேரிக்காடுகள்
காற்றில் தூக்கி வீசபட்டுள்ளது.ஆவடி மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்.பெஞ்சல் புயல் காரணமாக சென்னை...
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து வந்தார்.இவரது கணவர் 2017 ஆம் ஆண்டு...
பட்டாபிராமில் ஸ்மார்ட் டைடல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… 6000 பேருக்கு வேலை உறுதி
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 11.41 ஏக்கரில்...
━ popular
கட்டுரை
அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!
saminathan - 0
தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில...