சென்னை

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

(ஜூன்-26) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலைக்கே விறைபனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து 1 சவரன் தங்கம்...

வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…

சென்னை வில்லிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'தத்துவ பாதை அமைத்தவர். ‘சமத்துவ நீதி படைத்தவர்' என்ற தலைப்பில் புகழரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் சிநேகன், உள்ளிட்டோர்...

சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் எம் கே பி நகர் காவல் நிலையம் செயல்படுகிறது.  இந்த காவல் நிலையத்தில் சட்டம்...

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை

(ஜூன்-25) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.680 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.85 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,560-க்கும் விற்பனை...

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு அபராதம்-மனித உரிமை ஆணையம்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி...

பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் பெட்டிகள்-சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்...

பெண்களே உஷார்…கடன் தருவதாக வரும் SMSக்களை நம்ப வேண்டாம்…கீதா ஜீவன்

கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம். கடன் வாங்கும் பொழுது வட்டியை கவனித்து வாங்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் பொழுது அதில் வரும் புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்கின்றனர். பெண்கள் இதனை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று...

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் முதியவர் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் காற்றில் விழுந்து 70 வயது முதியவர் காயம், மூவர் கைது.சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன்(70) நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு…நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

(ஜூன்-24) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.600 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.75 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கும் விற்பனை...

தங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்!

(ஜூன்-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.40 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,840-க்கும் விற்பனை...

━ popular

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...