சினிமா
யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள்- நடிகர் யோகி பாபு பேட்டி
News365 -
சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக...
”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்
”NO NEED” என அஜித் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர்...
”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...
“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்
News365 -
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...
எஸ் ஜே சூர்யாவின் 55வது பிறந்தநாள்…… துப்பாக்கி சத்தங்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!
நடிகர் எஸ் ஜே சூர்யா தனது 55 ஆவது பிறந்த நாளை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.எஸ் ஜே சூர்யா ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். அந்த...
நான் விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்புகிறேன்……… நடிகர் சிவகார்த்திகேயன்!
திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தை கடந்த 2020 யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்...
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் விஜய்…… வெளியான புதிய தகவல்!
விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீப காலமாக அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு...
நாளை வெளியாக இருக்கும் திரைப்படங்களின் அப்டேட்!
நாளை (ஜூலை 21) வெளியாக இருக்கும் திரைப்படங்கள்.கொலைநடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றிக்கு பிறகு கொலை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரித்திகா சிங், அர்ஜுன் சிதம்பரம்,...
சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கங்குவா கிளிம்ப்ஸ்……..லேட்டஸ்ட் அப்டேட்!
சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன்...
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!
வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று முக்கிய அப்டேட்டுகள் வெளியாக இருக்கின்றன.தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பீரியாடிக் படமாக மூன்று பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து...
எம்.எஸ். தோனி தயாரிப்பில் உருவான எல் ஜி எம் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள எல் ஜி எம் (LGM-Let's Get Married) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி...
சூர்யா, சிறுத்தை சிவா காம்போவின் கங்குவா….. கிளிம்ப்ஸ் ரிலீஸ் குறித்த அப்டேட்!
கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அனௌன்ஸ்மென்ட் வெளியாகி உள்ளது.நடிகர் சிவா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதாணி, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை...
விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!
விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க தனஞ்ஜெயா வில்லனாக நடித்திருந்தார்.இவர்களுடன்...
சூப்பர் ஹீரோ லுக்கில் பிரபாஸ்….. ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
பிரபாஸின் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.பிரபாஸ், கமல்ஹாசன் கூட்டணியில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும்....
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
