க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் இருந்து ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்ஒரு பங்கை மட்டும் லோக்அதாலத் மூலம் தேவஸ்தானத்திற்கு வழங்கி ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்த போலீசார், அதிகாரிகள் பங்கு பிரித்து கொண்டதாக குற்றச்சாட்டு...

இருசக்கர வாகனம் திருட்டு

அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு.இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார்.இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு ராயன் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீட்டின் வெளிப்புறம்...

போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது

 போடியில் போலி தங்கமுலாம்  பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மூன்று...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள்...

ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுதர்மபுரி வி.ஜெட்டி அள்ளி பகுதியில் பிரபலமான பிரியாணி கடையில்  பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிப்பைக் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு கடையில் திடீரென புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். அந்த கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது

செம்மொழிப் பூங்கா மற்றும் அதில் வரும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வழக்கு.ஆன்லைன் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த வீடியோ வெளியாகியும் சர்ச்சை. பிரபல யூட்யூபர்கள் இர்பான் மற்றும் பெண் youtuberகள் பற்றி  வீடியோ வெளியிட்டதால் சைபர் கிரைம்...

ஒரே வாரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 போ் கைது

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 796 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு...

பாஜக பிரமுகர் கொலை – குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

பாஜக பிரமுகர் செல்வகுமார் கொலை வழக்கில்  முக்கிய குற்றவாளி குட்டை வசந்த் காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது சுட்டு பிடித்த போலீசார்கடந்த 27ஆம் தேதியன்று சிவகங்கை அருகே உள்ள வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு...

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணன் கைது செய்யப்பட்ட ஹரிஹரனுடன்...

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் போல தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 புகார்...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...