செய்திகள்

மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின்...

டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய ‘டாப் சீக்ரெட்’ பரிந்துரை!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் (உபரி)...

தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால...

“ஒரு துண்டு புல்லின் விலை ₹37,000!” – உலகக் கோப்பை இறுதிப் போட்டி புல்லையும் விற்கும் பிஃபா (FIFA); ரசிகர்கள் அதிர்ச்சி!

கால்பந்து ரசிகர்களின் உணர்வுகளையும், உலகக் கோப்பை வரலாற்றையும் பணமாக்கும் நோக்கில், சர்வதேச...

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி….

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி சுபதினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85...

அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களுக்கு இலாகாக்காள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு...

ஜீவனாம்சம் வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை- ஐகோர்ட்

ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் , வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி...

“சண்டிகர், மேகலாயாவில் ஓபிஎஸ்க்கு ஆளுநர் பதவி காத்திருக்கிறது”

ஓபிஎஸ்-க்கு டெல்லி காத்திருக்கிறது, சண்டிகர் மற்று மமேகாலயாவில் கவர்னர் பதவி காத்திருக்கிறது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில், அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து திருப்பரங்குன்றம்...

செயல்பாடு மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உள்ள தர்பார் அறங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.“உதயநிதி...

உதயநிதி இனி சின்னவர் இல்லை ‘இளைய தலைவர்’- ஐ.லியோனி

உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற பட்டத்துடன் இனிமேல் யாரும் அழைக்க வேண்டாம், இளைய தலைவர் என்று அழைக்க வேண்டும் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக...

உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி

முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி...

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து...

மது குடிக்க பணம் தராத தாயை வெட்டிக் கொன்ற மகன்

மது குடிக்க பணம் தராத தாயை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன்- ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி.(வயது 23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான...

━ popular

மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின் விலையும் அதிகரிப்பு; உணவகங்களிலும் விலை உயர வாய்ப்பு.. எடையைக் குறைத்து நூதன முறையில் ஏமாற்றும் சோப்பு நிறுவனங்கள்..தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு,...