அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது – ஆர்.எஸ்.பாரதி
கள்ளக்குறிச்சிக்கு சென்று, அங்குள்ளவர்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராது நடந்த ஒன்று என்றார்....
இனி என் மறுபக்கத்தை பார்ப்பார் : திருச்சி சூரியா
”இனி என் மறுபக்கத்தை பார்ப்பார்” என திருச்சி சூரியா X பக்கதில் பதிவு பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் என அறியப்படும்...
விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் போராட்டத்தில்...
மக்களவை தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு
மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி.பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தற்காலிக சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த 4 ஆம் தேதி முடிவுகள்...
இந்தியா கூட்டணி கட்சி பதவி நிராகரிப்பு
இந்தியா கூட்டணி கட்சி பதவி ஏற்குமா ?18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி துவங்குகிறது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக...
அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமையாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை...
மெட்ரோ, பேரிடர் நிதி வழங்க – தங்கம் தென்னரசு கோரிக்கை
பேரிடர் நிதி , நெடுஞ்சாலை மற்றும் ரயில் வழித்தடம் விரிவாக்கம் என டெல்லியில் பட்ஜெட்டிக்கு முந்தைய கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கைகள் வைத்துள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில்...
காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் நாளை ரேஷன்...
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் – செல்வப் பெருந்தகை
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் என செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டடியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேனி...
அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா?...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
