தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி...

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி கண்டனம்

சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு...

விஏஓ கொலை வழக்கு – எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு

விஏஓ கொலை வழக்கு - எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு தூத்துக்குடி அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபரை பிடிப்பதற்காக எஸ்.பி. தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி...

ஸ்டாலினின் தியாகமே அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது – சிவகார்த்திகேயன்

ஸ்டாலினின் தியாகமே அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது - சிவகார்த்திகேயன்திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட...

கோடநாடு வழக்கு- எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை

கோடநாடு வழக்கு- எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளனர்.கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார்...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்வு சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து, ரூ.45,136க்கும், ஒரு கிராம் ரூ. 5,642க்கும் விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741...

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் இன்று...

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணி தொடக்கம்

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணி தொடக்கம் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் விதமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 50...

வேங்கைவயல் விவகாரம் – 8 பேர் ரத்தம் தர மறுப்பு

வேங்கைவயல் விவகாரம் - 8 பேர் ரத்தம் தர மறுப்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு 8 பேர் ரத்தம் தர மறுப்பு தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம்...

சிறுவாணி குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தடுத்து நிறுத்துக- சீமான்

சிறுவாணி குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தடுத்து நிறுத்துக- சீமான் சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம்

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி மாற்றம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம்...

ஜி ஸ்கொயரின் பத்திரப்பதிவுகள் ஆய்வு

ஜி ஸ்கொயரின் பத்திரப்பதிவுகள் ஆய்வு கடந்த 3 ஆண்டுகளாக ஜி ஸ்கொயர் நிறுவனம் மூலமாக நடந்த பத்திரப்பதிவுகளி வருமான வரித்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின்...

━ popular

அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி வெளியிட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது!!தமிழ்நாடு, புதுச்சேரி கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம்...