Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!

-

- Advertisement -

(ஜூன்-11) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ரூ.600 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1 சவரன் ரூ.72,160-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கராம் வெள்ளி நேற்றைய விலையான ரூ.119-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யபடுகின்றது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

MUST READ