spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி

திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி

-

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி

we-r-hiring

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்‌ஷியை தோனி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸிவா என்ற மகள் பிறந்தார்.

இந்த நிலையில், தோனி மற்றும் சாக்‌ஷி தோனி ஆகியோர் இன்று ஜார்க்கண்டில் உள்ள அவரது இல்லத்தில், குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி தங்களது 15 ஆவது திருமண நாளை கொண்டாடினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

MUST READ