- Advertisement -
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (செப்டம்பர் 9 ஆம் தேதி)நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளாா். இக்கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு‘ உறுப்பினர் சேர்க்கை, மற்றும் திமுக முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜகவின் கடைசி காட்சிகள்! 3 மாதத்தில் மோடி ஆட்சி காலி!
