

வரும் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ்- வெற்றி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுச் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயலான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்
மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்ததை எதிர்த்த மேத்யூ சாமுவேலின் வழக்கில் உத்தரவிட்டுள்ளது.


