spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்

உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்

-

- Advertisement -

உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்

செவிலியர்கள்  உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்
வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்

ஒவ்வொரு வருடமும் மே பன்னிரெண்டாம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

we-r-hiring

அந்த வகையில், உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர் தினம் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்!. காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்!” என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

 

MUST READ