Homeசெய்திகள்சினிமாஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினா் நேரில் ஆஜராக வேண்டும் - குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினா் நேரில் ஆஜராக வேண்டும் – குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

விவாகரத்து வழக்கில்   இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் செப்டம்பர் 25 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினா் நேரில் ஆஜராக வேண்டும் - குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் அவா்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து  கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருமே நேரில் வந்து, கடந்த மாதம் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இருவரையும் விசாாித்து, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி செப்டம்பர் 25 தேதி தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தீபாவளி இல்ல… பொங்கல் இல்ல… இது ரஜினி பண்டிகை…. ‘கூலி’ களமிறங்கும் நாள் இதுதான்!

MUST READ