spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமளமளவென குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

மளமளவென குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

-

- Advertisement -

(அக்டோபர் 3) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.மளமளவென குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.110 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.10,840க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.86,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியதால் நடுத்தர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

we-r-hiring

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் இருந்த வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.3 குறைந்து 1 கிராம் ரூ.161-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘சூர்யா 47’ படப்படிப்பு எப்போ? எங்கன்னு தெரியுமா?

 

MUST READ