spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!

கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே,  நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!

தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு

MUST READ