- Advertisement -


தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிச.19) பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.
வெள்ளப் பாதிப்பு தொடரும் நிலையில், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
என்னது… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதானா?
அதேபோல், கனமழை காரணமாக, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.19) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


