கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!

மருத்துவர் ப.மீ.யாழினி இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல; ஒவ்வொரு அடியிலும் அவள் பாதத்தைச் சுட்டெரிக்கும்...

திருப்பரங்குன்றம் – ஒரு சிறு பயணம்

அறிவழகன் கைவல்யம் சில நாட்களுக்கு முன்னதாக திருப்பரங்குன்றம் சென்று வந்தேன். புதிதாகப் போடப்பட்டிருக்கும் படிகள் தெரியாது என்பதால் காட்டுப் பாதையில் தடம் மாறினேன். வாயிலில் இருந்த காவலர் எங்கே எதற்காகப் போகிறேன் என்று கேட்டார்."நான் சும்மாதான் சார் போகிறேன், சுற்றிப் பார்ப்பதற்கு...கூடவே...

அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

மருதையன்நீதி வழங்கும்போது, "அண்ணன் தம்பி" என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, "மனுதாரர் சங்கியா" என்று மட்டுமே பார்த்து நீதிபதி ஜி.ஆர்....

பொங்கல் – புதிய பண்பாட்டின் தொடக்கம்!

பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல, இது உழைப்பின் பெருமையையும், இயற்கையை மதிக்கும் உயரிய தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இதனை சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகிழ்வுடன் அனைவரும் கொண்டாடுவோம்!இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில்,...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயல்முறையைக் கடைபிடியுங்கள் – ரயன் ஹாலிடே

”சீப்பின் பற்களுக்கு அடியில் சிக்கலும் நேர்ப்பாதையும் ஒன்றுதான்” - ஹெராகிளைட்டஸ்பயிற்றுவிப்பாளர் நிக் சபான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதில்லை என்றாலும்கூட, அவருடைய உதவியாளர்களும், அவருடைய அணியில் விளையாடுகின்ற விளையாட்டு வீரர்களும் அதை ஒரு நெறியாகக் கடைபிடித்து வருகின்றனர்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தவென நீதிக்கட்சி காலத்திலேயே...

ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! ஓபிஎஸ், டிடிவிக்கு புது ஆஃபர்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்...

சிபிஐயிடம் உளறித்தள்ளிய ஓட்டுநர்! புஸ்ஸிக்கு போன் போட்ட விஜய்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ, விஜயிடம் விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார்.கரூர் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் தொடர் விசாரணை நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த...

அதிரடி காட்டும் ஸ்டாலின்! திணறும் அமித்ஷா – எடப்பாடி! முட்டுச்சந்தில் விஜய்! பொன்ராஜ் நேர்காணல்!

விஜய், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் தான் அவரால் சீமானின் 8 சதவீதம் வாக்குகளையே தாண்ட முடியும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் மீண்டும் செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

”தோல்வி என்றால் என்ன? அது ஒரு படிப்பினையைத் தவிர வேறு எதுவுமில்லை. மேம்பட்ட ஒரு நிலைக்கான முதலடி அது” - வென்டல் ஃபிலிப்ஸ்உயர்தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் புனைவுக்குப் பெயர் பெற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள 'சிலிக்கான் வேல்லியில் தற்போது புதிதாகத் தொடங்கப்படுகின்ற...

━ popular

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...