ஆன்மீகம்

உடம்பே ஆலயம், உள்ளமே கருவறை! திருமூலரின் ஆன்மிகத் தத்துவம் சொல்லும் பேருண்மை!

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்...

போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள...

குபேர வடிவில் காட்சியளிக்கும் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்.. திருவண்ணாமலையில் களைகட்டிய புரட்டாசி மாதத் திருவிழா!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் அமைந்துள்ள...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா கோலாகலம்!

கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால்...

திருப்பதி லட்டில் குட்கா – பக்தர்கள் மனதை புண்படுத்திய செயல்

திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்பட்ட லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலுங்கானா பக்தர் அதிர்ச்சி அடைந்தார் .திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம்...

திருப்பதியில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிப்பு – முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் புனித தன்மையுடன் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் செய்த தவறை ( தோஷத்தை ) எவ்வாறு பரிகாரம் செய்வது என்பது ஜீயர்கள், சனாதன பண்டிதர்கள்,...

தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று.   திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது.  எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை.  திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.அவ்வாறே பிரசாதம் என்றால்  லட்டு,...

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண வேளாங்கண்ணியில் குவிந்துள்ள பல லட்சம் பக்தர்கள்கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக...

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் . சக்தி ஸ்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளால் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆடி மாதத்தின்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும்...

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

 சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள்  தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...