க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்!
சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ்! அதிர்ந்து போனவாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார்(30) என்ற வாலிபர் தனது பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு...
காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு!
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியை சேர்ந்த தாஸ் பிரகாஷ்...
காதலுக்காக போலி உதவி ஆய்வாளராக நடித்த பெண் – தப்புதப்பாக ஸ்டார் வைத்து வசமாக சிக்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலுக்காக போலி உதவி ஆய்வாளராக நடித்த பெண்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் உதவி ஆய்வாளர் எனக்கூறி நாகர்கோவில் பகுதியில் வண்டியில் வலம் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவல் துறை அதிகாரிகள் அவர்...
ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது
ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ...
பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு – இரு இளைஞர்கள் கைது
மணப்பாறை அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த வாலிபர்கள் கைதுதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (26). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்....
இன்ஸ்டா பழக்கத்தில் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த மாணவி- வசமாக சிக்கிய வாலிபர்
துக்க நிகழ்வுக்கு கானா பாடல் பாடும் நபருடன் இன்ஸ்டாகிராம் பழகத்தில் வீட்டில் அனுமதித்து எல்லாம் முடிந்த பின்னர் நாடகம் ஆடிய மாணவி
சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த லட்சுமி, தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர். இவருக்கு ஒருமகள் மற்றும்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சரவணன் வயது(30), செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்...
தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது…!
அய்யம்பேட்டையில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஈவுத்தொகை அதிகம் கிடைக்கும் என்று கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய சம்பவத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பாத்திமா என்பவர் பொருளாதார குற்றத்...
நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக ஜாமீன் – பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு.நடிகர் தர்ஷனுக்கு முதுகுவலி காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனு மீது நீதிபதி தீர்ப்பு.https://www.apcnewstamil.com/news/avadi/man-arrested-for-fraud-of-rs-1-9-crore-claiming-to-be-cbi-officer-in-ambattur/121506சிகிச்சை பெற 6...
அம்பத்தூரில் சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்தவர் கைது…!
சென்னை அம்பத்தூரில் சிபிஐ அதிகாரியை போல் உடை அணிந்து வாட்ஸ்அப் காலில் பேசி டிஜிட்டல் முறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்பாபு என்ற நபரை செல்போனில்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
