க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் 50 கிராம் பவுனுக்காக மூதாட்டியை...
காதலியுடன் போனில் பேசி டென்ஷன் ஆன இளைஞர் – தட்டிக்கேட்ட நண்பனுக்கு கத்திக்குத்து
காதலியுடன் போனில் ஆபாசமாக திட்டி சண்டை , தட்டிக்கேட்ட நண்பரை கத்திரிக்கோலால் குத்திய மணீப்பூர் இளைஞர் கைது.மணீப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைசுஅலின் (32). இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவருடன் தங்கி...
கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.
கள்ளத்தொடர்பு; கள்ளக்காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் ஜம்புலிபுத்தூர் சாலையில் வசித்து வந்தவர் ஜாகிர் ஹுசைன்(55) இவர் ஆண்டிபட்டி வைகை அணைச்சாலை ஓரத்தில் மீன் கடை...
பெண் குழந்தையை 4.5 லட்சதிற்கு விற்பனை செய்த இடைத்தரகர்கள் 4 பேர் கைது
ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தையை கன்னியாகுமரியில் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் இடைத்தரகர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த 28 வயது நித்யாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ள...
ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை… 5 பேரை பிடித்து விசாரணை!
ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவர் தனது பிறந்து 50...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான...
16வயது சிறுமி வழக்கு : கணவன்- மனைவி உட்பட 6 பேர் கைது
16வயது சிறுமி வழக்கில் கணவன்- மனைவி உட்பட 6 பேரை அமைந்தகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி அடித்துக் கொலை; கொடூரமாக சிறுமியை தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற...
என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்
அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். அதன் பின்பு தமிழ்...
வீட்டு வேலைக்கு வந்த சிறுமி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தாா் – வீட்டின் உரிமையாளா் கணவன் மனைவி கைது.
சென்னையில் மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஷ்(35) அவரது வீட்டடில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி அடித்து கொலை? வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனா்சென்னை...
ஆந்திரா : முன்னாள் அமைச்சா் மீது – பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி புகாா்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வேலை வாங்கி தருவதாக கூறி ₹ 90 லட்சம் பணம் பெற்று பாலியல் பலாத்காரம் செய்து தற்போது கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக பெண் காவல் நிலையத்தில் புகார்.ஆந்திர மாநிலம் என் டி...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
