செய்திகள்
காவிரில் 6000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைந்துள்ளது
News365 -
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினால் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு...
கேரளாவில் அதிர்ச்சி: காரில் பெட்ரோல் நிரப்பிய போது உரசிக் கொண்டு சென்ற கார் – டியூபில் சிக்கித் தூக்கி வீசப்பட்ட பங்க் ஊழியர்!
News365 -
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, காரில் பெட்ரோல் நிரப்பி முடிப்பதற்குள் ஓட்டுநர்...
“முதலமைச்சர் விஜய் உரை: பழைய கள்… புதிய மொந்தை!” – மூத்த பத்திரிகையாளர் அம்மா கோபி காட்டமான விமர்சனம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆற்றிய உரை அரசியல் ரீதியாகப் பரபரப்பை...
“சட்டமன்றத்தை சினிமா படமாக்கிய தவெக!” – விஜய், அமைச்சர்களை விளாசிய திமுக பரந்தாமன்
அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக சட்டத்துறை இணை செயலாளர்...
அரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை வரும்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முதல் 18- ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு...
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி- அமைச்சர் ஆய்வு
செஸ் ஒலிம்பியாட்டில் செய்யப்பட்டிருந்ததைப் போல, சர்வதேச புத்தக கண்காட்சியிலும் வசதிகள் இருக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.சென்னை நந்தனம் ஓய்.எம் சி ஏ மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டு,...
சுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா- அமைச்சர் கே.என்.நேரு
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த மக்கள், கட்டுப்பாட்டோடு இருந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குபவர்கள் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னையில் உள்ள மலையாளி சங்கத்தின் 125-வது ஆண்டு தொடக்க விழா, சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற...
டிக்கெட் வாங்கியும் படம் பார்க்க முடியாத அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்
வாரிசு , துணிவு படங்களுக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்துவிட்டு படம் திரையிட முடியாததால் அயனாவரம் பகுதியில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்த நிலையில் படத்தை வெளியிடாததால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து...
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை – பேரவையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி-11ம் தேதி) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம்...
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.'உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் நிபுணர்களும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.2023 ஜனவரி மாதம் 11ம் தேதி,...
ஹெக்டர், புதிய அடுத்த தலைமுறை காரின் விலை!
ஆட்டோ எக்ஸ்போ 2023: அடுத்த தலைமுறை ஹெக்டரின் விலை ₹ 14.72 லட்சத்தில் தொடங்கும் என MG Motor India அறிவித்துள்ளது .அடுத்த தலைமுறை ஹெக்டர் ஐந்து, ஆறு மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய...
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது நாமினேஷனிலும் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது.இந்நிலையில் ‘நாட்டு...
மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்- அமைச்சர் கே.என்.நேரு
மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்...
━ popular
தமிழ்நாடு
காவிரில் 6000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைந்துள்ளது
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினால் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு காணப்படும் நிலையில் போதியளவு நீரை கர்நாடகா திறந்து விடவும் மறுத்து வருகிறது.இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்...
