அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
இது மக்கள் மன்றம் அதிகாரி மன்றம் கிடையாது – ஆசிம் ராஜா
ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இது மக்கள் மன்றம், அதிகாரி மன்றம் கிடையாது என்று ஆவடி மாநகராட்சி ஒப்பந்தக் குழு தலைவர் ஆசிம் ராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற...
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதிசெந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை முடக்க, அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐ.டி. ரெய்டு என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க நினைத்தது...
1,500 மாணவர்களை சந்திக்கும் விஜய்! அரசியலில் கால்பதிக்க திட்டம்?
1,500 மாணவர்களை சந்திக்கும் விஜய்! அரசியலில் கால்பதிக்க திட்டம்?
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து வருகின்றனர்.அந்த வகையில், தற்போது தளபதி விஜய்...
ஜூன் 7- ல் அ.ம.மு.க.வின் செயற்குழு கூட்டம்- டிடிவி தினகரன் அறிவிப்பு!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகனின் தலைமையில் வருகிற ஜூன் 7-...
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்கள் முதல் வேலை- டிடிவி தினகரன்
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்கள் முதல் வேலை- டிடிவி தினகரன்
அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்பதே தங்களின் முதல் வேலை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...
தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ
தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.
மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.சென்னை பெசன்ட்...
“குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு…..”- அண்ணாமலை ட்வீட்!
ஆவின் பால் நிறுவனம், குடிநீர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளியை ஆவின் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆவின் நிறுவனத்தின்...
கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!
வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!சென்னையில் முதலமைச்சரும்,...
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.2,000 ரூபாய் நோட்டுகளை...
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை
செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் மனு கொடுக்க போறோம்- அண்ணாமலை
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.கோவையில் நடைபெற்ற பாஜக சிறப்பு மாநில...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
