அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

“என் மேல் மேலும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள்”- அண்ணாமலை பேட்டி!

 சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (மே 12) மதியம் 12.45 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்....

விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்- செல்லூர் ராஜூ

விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்- செல்லூர் ராஜூ பல படங்கள் ஹிட் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அரசியலில் எங்களுடைய ஒரே...

ஓபிஎஸ் உடன் தினகரனை சந்திக்க செல்லாதது ஏன்?- வைத்திலிங்கம் விளக்கம்

ஓபிஎஸ் உடன் தினகரனை சந்திக்க செல்லாதது ஏன்?- வைத்திலிங்கம் விளக்கம் முன்னாள் முதலமைச்சர் என்ற பதவிக்கு உண்டான பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் ,டிடிவி தினகரன்...

அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்- ஆர்.எஸ்.பாரதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை...

நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது- எடப்பாடி பழனிசாமி

நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது- எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்துமதிப்பை தவறாக காட்டிய புகாரில் வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 1989ம் ஆண்டுக்கு பிறகு என் மீது எந்த சொத்தும் கிடையாது என பதிலளித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...

காலியான கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காலியான கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்- எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மாய மானும் மண்குதிரையும் ஒன்று...

அமைச்சர் நாசர் வெளியே! டிஆர்பி ராஜா உள்ளே

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ மற்றும் திமுகவின் ஐடி விங்க் நிர்வாகி நியமிக்கப்பட இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில் இந்த...

டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

 சென்னையில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.திருமணத்திற்கு மதம் மாறினேனா!?… கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எதிர்த்து தர்மயுத்தத்தை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி...

சோனியா காந்தி மீதும் வழக்குப் பதிவு – பாஜக புகார்

சோனியா காந்தி மீதும் வழக்குப் பதிவு – பாஜக புகார் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டி பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6...

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!

 தி.மு.க.வின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் இடம் பெறவில்லை.தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இரண்டு...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...