- Advertisement -
ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்
ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டி.எஸ். செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு கொண்டு வரும் செய்திகளை ஒன்றிணைந்து கூறினார்கள்.
மற்றும் இருசக்கர வாகனங்களில் தலை கவசம் அணிந்து வந்தவர்களுக்கும் மேலும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பூக்கள் மற்றும் இனிப்பு வழங்கி, ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.