- Advertisement -
14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
வடபழனி அருகே 14 வயது சிறுவன் கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டது. இதில் மகாலிங்கம்(முதியவர்) பலத்த காயமடைந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவரை காப்பற்ற பெரும் முயற்சி மேற்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இச்சிறுவனின் தந்தை ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார்.
