- Advertisement -
(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.126-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.