spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபூங்கா இடத்தில் வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிமன்றம் எச்சரிக்கை

பூங்கா இடத்தில் வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை

-

- Advertisement -

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு வகை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.விதிகளை மீறி அனுமதி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - நீதிபதிகள் எச்சரிக்கைபுதுக்கோட்டையில் குழந்தைகள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது தொடா்பாக தடை கோரி உயா்நீதிமன்றத்திடம் மனு பிறப்பிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு வகை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விதிகளை மீறி அனுமதி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், பூங்கா நிலத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், மாநகராட்சியின் அறிக்கையை ஏற்று வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. இதற்கு எதிராக புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.

சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

we-r-hiring

MUST READ